கிரிக்கெட் பந்துபட்டு முகத்தில் காயம்.! பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோகம்.! வீடியோ.!

By Rajkumar · 1/4/2019

ராஜமௌலி இயக்கிய 'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நாணி. தற்போது ஜெர்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

https://www.youtube.com/watch?time_continue=80&v=3xupsvU8MIA

மேலும், சத்யராஜும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நானியுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படம் அமில மற்றும் தெலுங்கில் ஏப்ரல் 19-ந்தேதி அன்று தமிழிலும் வெளியிடுகிறார்கள்.

சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டனர். அதில் நடிகர் நாணி வெறித்தனமாக கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்கிறார். மேலும், பயிற்சயின் போது கிரிக்கெட் பந்தால் நானிக்கு கண்ணில் அடிபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full