பதுமையாக மாறிய நார்னியா பட பிரபலம்..!காதலருடன் பிகினி உடையில் கொடுத்த போஸ்..!

0
513
narniyalucy

நாம் அனைவரும் கண்டு மாகிழ்த்துள்ளோம்அந்த படங்களை தொடர்ந்து பல ஆங்கில படங்கள் தமிழில் மொழி பெயர்க்கபட்டுள்ளது.

Narniya

அந்த வகையில் ஹோலிவுட்டில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான நார்னியா திரைப்படம் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது. மாயா ஜால படமாக தயாரான இந்த திரைப்படம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்பட்டது.

இந்த படத்தில் 4 சிறுவர்கள் நடித்திருப்பனர் அதில் சிங்கம் அஸ்லாமின் செல்ல பிள்ளையாக நடித்த சிறுமி லூசி என்ற சிறுமியை யாராலும் மறுக்க முடியாது. அந்த சிறுமியின் உண்மையான பெயர் ஜோர்ஜியான ஹெலன்.

lucy

lucy

தற்போது 23 வயதாகும் நார்னிய படத்தில் நடித்த சிறுமியா என்று வியக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் ஹெலன்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹெலனின் புகைப்படம் வெளியாகி நார்னியா படத்தில் நடித்த குழந்தையா இது என்று அனைவரும் வியந்த நிலையில் தற்போது அவரின் பிகினி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.