ஜிப்பை திறந்த விட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள நட்பே துணை பட நடிகை.

0
1191
Anagha
- Advertisement -

பொதுவாக ஹிப் ஹாப் ஆதி படங்களில் வரும் கதாநாயகிகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுவார்கள். மீசையை முறுக்கு ஆத்மீகா, நான் சிரித்தால் ஐஸ்வர்யா மேனன் இப்படி இரண்டு பேருக்குமே இளசுகள் மத்தியில் ஒரு தனி மவுஸ் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் நடித்த அனகாவும் ஒருவர்.

மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ‘Rakshadhikari Baiju Oppu‘ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், தமிழில் கடந்த ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

- Advertisement -

அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு என்பவர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுந்தர் சி தயாரித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்த அனகா, முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்தது. இந்த படத்தில் அனகா, எந்தக் கவர்ச்சியும் காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் அனகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான ஆடையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்துவிட்டு இன்ஸ்டாகிராமில் தாராளம் காட்டுகிறார்களே என்று வாயைப் பிளந்து இருக்கிறார்கள். தற்போது அனாகா சந்தானத்துடன் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement