Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்னது, நாயகன் படத்தில் நடித்த இந்த குழந்தை இந்த பிரபல நடிகை தானா - இது நாள் வரை தெரியாம போச்சே.

A
எழுதியவர்Ajju9 நவம்பர், 2021 அன்று 09:03 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர் மணிரத்தனம். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நாயகன். இந்த படத்தில் கமலஹாசன், சரண்யா, ஜனகராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜ் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் மூன்று தேசிய விருதையும், பல தனியார் விருதுகளையும் வாங்கி இருந்தது.

என்னது, நாயகன் படத்தில் நடித்த இந்த குழந்தை இந்த பிரபல நடிகை தானா - இது நாள் வரை தெரியாம போச்சே.

மேலும், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாரா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வினோதினி. நாயகன் படத்தின் மூலம் தான் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை வினோதினி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் மணிரத்தனம் குறித்தும், பட வாய்ப்புகள் குறித்தும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறியது, மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தில் சிறுவயது சாராவாக நான் நடித்தேன். மும்பையில் தான் ஷூட்டிங் நடந்தது. அங்கு தங்கி நடித்தது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.

Vinodhini Actress Family Photos

அந்தப் படத்திற்குப் பிறகு நான் மணிரத்தினம் சாரை நேரில் பார்த்ததே இல்லை. சுகாசினி மேடமை பார்க்கும்போது நான் நிறைய பேசி இருக்கிறேன். மணிரத்தினம் சாரை சந்தித்து, நான் உங்கள் நாயகன் படத்தில் நான் நடித்தேன்! ஞாபகம் இருக்கிறதா? எனக் கேட்க வேண்டும். 16 வயதிலேயே நாயகியாக நடிக்க ஆரம்பித்தேன். பின் பல மொழி படங்களில் நடித்தேன். படங்களில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்தேன்.

திருமணத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வந்து விட்டதால் சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டியதாகி விட்டது. இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் இயல்பான ஒன்று. அப்போதிருந்து இப்போது வரை எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், என்னால் தான் நடிக்க முடியவில்லை. பின் கரு. பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தேன்.

என்னது, நாயகன் படத்தில் நடித்த இந்த குழந்தை இந்த பிரபல நடிகை தானா - இது நாள் வரை தெரியாம போச்சே.

அவரது சதுரங்கம் படத்திலும் நடித்து இருந்தேன். இடையில் எனக்கு நேரம் இல்லாததால் நடிக்க முடியாமல் போனது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு நேரம் அமைந்து வருகிறது. என் பிள்ளைகளும் வளர்ந்து விட்டார்கள். அதனால் படங்களில் வாய்ப்புகள் வந்தால் நடிக்கலாம் என்று இருக்கிறேன். எனக்கு பொருந்தும் வித்தியாசமான பாத்திரங்களில் திரைப்படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. விரைவில் எல்லோரையும் திரையில் சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.

தலைப்புகள்
#vinodhini#நாயகன்#Nayakan Vinodhini#நாயகன் வினோதினி#Nayakan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement