சிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா போட்ட மார்க் 9.! விக்னேஷுக்கு எவ்ளோ தெரியுமா.! காதலனுக்கு இப்படியா..?

0
233
nayanathara

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘கோலமாவு கோகிலா ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் தயரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Sivakarthikeyan

சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து வெளியான இந்த படத்தின் ‘கல்யாண பரி’சு என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல இந்த படத்திற்காக ஏற்கனவே பிஜிலி ரமேஷை வைத்து ‘கபிஸ் கப்பாப் ‘ என்ற ப்ரோமோ பாடல் ஒன்றை வெளியிட்டனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதாநாயகி நயன்தாராவை வைத்து ‘கண்ணின் காதல் ‘ என்ற பாடலுக்கான ப்ரோமோ பாடல் ஒன்றை எடுத்துள்ளனர். இந்த பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும், இந்த பாடலை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். சமீபத்தில் ‘கண்ணின் காதல் ‘ப்ரோமோ பாடல் வெளியிட்டிற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்தட்டது.

nayanthara

இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகை நயன்தாராவிடம், சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் 10 எவ்வளவு மதிப்பேன் அளிப்பீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு. சிவகார்த்திகேயனுக்கு 9 மதிப்பெண்ணும், தனது காதலரான விக்னேஷ் சிவனுக்கு 9.9 மதிப்பெண்ணும் அளித்துள்ளார்.