Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இரண்டு அழகு சாதன கம்பெனி,ஒரு தயாரிப்பு கம்பெனி, தனி விமானம் - இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயனின் சொத்து மதிப்பு.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.11.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இரண்டு அழகு சாதன கம்பெனி,ஒரு தயாரிப்பு கம்பெனி, தனி விமானம் - இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயனின் சொத்து மதிப்பு.

எழுதியவர்Rajkumar18 நவம்பர், 2023 அன்று 12:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகையாக ஜொலித்துவரும் நயன்தாரா என்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் மலையாளத்தில் ஒரு லோக்கல் சேனலில் தொகுப்பாளனியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நயன் என்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக தான் நயன்தாரா இருந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் பரவி வருகிறது. சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா

இரண்டு அழகு சாதன கம்பெனி,ஒரு தயாரிப்பு கம்பெனி, தனி விமானம் - இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயனின் சொத்து மதிப்பு.

இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் நயன் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2, கோல்ட், காட்ஃபாதர். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

நயன்தாரா திரைப்பயணம்:

இதனை அடுத்து கடைசியாக நயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான் இது 1000 கோடிக்கு மேல் வசூலாகிசாதனை படைத்தது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்தும் சில படங்களில் நயன் கமிட்டாகி இருக்கிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

இரண்டு அழகு சாதன கம்பெனி,ஒரு தயாரிப்பு கம்பெனி, தனி விமானம் - இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயனின் சொத்து மதிப்பு.

சொத்து விபரம்:

நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாயாகும். இதற்கு மேலும் ஒரு கோடி மதிப்புள்ள தீர்வு ஒன்றும் உள்ளது இது தமிழ்நாடு முதல் மும்பை வரையிலான அவரது நான்கு ஆடும் வரவிருக்கும் ஒன்றாகும். தற்போது நயன்தாரா ஆட்சி சென்னையில் தன்னுடைய கணபதி விக்னேஷ் சிவன் உடன் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 4bhk பிளாட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் ஒரு தனி திரையரங்கமும் நீச்சல் குளமும் மற்றும் ஜிம் போன்ற வசதிகளும் உள்ளது .

மேலும் ஹைதராபாத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளது. அவை ஒவ்வொன்றும் 30 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை என்றும் கூறப்படுகிறது. மேலும் நயன்தாராவிடம் 1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் உயர் தர சொகுசுகாரர்களும். தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்துள்ளார். தனியாக ஜெட் விமானம் வைத்திருக்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர் வருவார். ஷில்பா ஷெட்டி பிரியங்கா சோப்ரா போன்ற பாலிவுட் நடிகைகள் தான் தனியாக ஜெட் விமானம் வைத்துள்ளனர். தற்போது நயன்தாராவும் ரூபாய் 50 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானம் வைத்துள்ளார்.

இரண்டு அழகு சாதன கம்பெனி,ஒரு தயாரிப்பு கம்பெனி, தனி விமானம் - இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயனின் சொத்து மதிப்பு.

மேலும் இவர் லிப் பாம் மற்றும் ஐக்கிய அரபு எண்ணெய் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களை வைத்துள்ளார். இந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட பங்குகளை நயன்தாரா வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி என்றன. ஸ்கின் கேர் நிறுவனம் ஒன்றும் தனது நண்பருடன் சேர்ந்த அவர் தற்போது நடத்தி வருகிறார் என்றும் தகவல்கள் இயங்கி உள்ளது. தனது கணவர் இணைந்து ரவுடி பேபி பிக்சர்ஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் மதிப்பு 50 கோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைப்புகள்
#நயன்தாரா பிறந்தநாள்#நயன்தாரா#Nayanthara Birthday#Nayanthara
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement