- Advertisement -
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே ஹிட் அடித்து வருகின்றது.
-விளம்பரம்-
நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தலும் படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் மிகவும் டெடிகேஷனுடன் இருந்து வருவார்.அதிலும் நேரம் தவறாமல் படப்பிடிப்பு செல்வத்திலும், அதே போல படக்குழுவும் நேரம் தவறாமையை கடைபிடிப்பதிலும் அம்மணி ரொம்ப ஸ்ட்ரிக்ட்.
- Advertisement -
பல்வேறு படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது சர்ஜன் இயக்கத்தில் “ஐரா” படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படப்பிடிப்பில் சர்ஜன் நேரத்திற்கு காட்சிகளை எடுப்பது இல்லையாம்.
திட்டமிட்டப்படி காட்சிகளை எடுக்காததால், நயன்தாரா செம்ம கோபமாகி திட்டிவிட்டாராம்.
இதனால், ஒரு கட்டத்தில் தயாரிப்புக்குழுவிடமே நயன்தாரா நேரடியாக வருத்தம் தெரிவித்துவிட்டாராம்.
-விளம்பரம்-
Advertisement