கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக் பாஸ்.! நயன்தாரா தொகுப்பாளரா? விவரம் இதோ.!

0
273
Nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். கதாநாயகிகளை கமிட் செய்ய நினைக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முதல் முன்னுரிமையாக இருப்பது நடிகை நயன்தாராவின் பெயர் தான்.

கலர்ஸ் தொலைக்காட்சி நயன்தாரா கலர்ஸ்ஸுக்கு வருகிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்த்துள்ளது. ஆனால். இவர் சிறப்பு விருந்தினராக வருகிறாரா இல்லை எதாவது தொடரில் சிறப்பு தோற்றத்தில் வருகிறாரா என்று அனைவரும் குழம்பி வந்தனர்.

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது அதனால் நயன்தாரா அதனை தொகுத்து வழங்க இருக்கின்றார் என்றும் எதிர்பார்க்கபட்டது. ஆனால், இறுதியில் வரும்
நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தை மே 12 மாலை 4:30 மணிக்கு திரையிடவுள்ளார்களாம் அதற்கு தான் இவ்வளவு பில்ட்டப்பும்.