நயன்தாராவால் விஜய்யின் மெர்சல் படத்துக்கு வந்த சோதனை ! ரசிகர்கள் அதிர்ச்சி !

0
6261
nayanthara
- Advertisement -

தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் எவ்வளவு பெரியதென்று நாம் அனைவரும் அறிந்ததே. இவருக்கு நிகராக ரசிகர்களை வைத்திருப்பவர் அஜித். கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் இருவரும் அசைக்க முடியாத தூண்களாக உள்ளனர்.

-விளம்பரம்-

mersal

- Advertisement -

இவர்களுக்கு இடையே பல போட்டிகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் அடுதடுத்து மிஞ்சிக்கொண்டே போவார்கள். இந்நிலையில் தளபதி விஜயை முந்தியுள்ளார் நயன்தாரா. விஜயின் மெர்சல் மற்றும் நயன்தாராவின் அறம் ஆகிய இரண்டு படங்களும் சென்ற வருட இறுதியில் ரிலீஸ் ஆனது.

1.கபாலி – 11.7
2.அறம் – 11.00
3.கருப்பன் – 10.55
4.மெர்சல் – 8.5

-விளம்பரம்-

aram

இந்த இரண்டு படங்களும் செம்ம ஹிட் ஆனது. மேலும், இந்த வருட பொங்கலுக்கு இரண்டு பிரபல டீவியில் இரண்டு படங்களும் ஒளிபரப்பப்பட்டது. இந்த விசயத்தில்தான் விஜயை முந்தியுள்ளார் நயன்தாரா.

பொங்கலன்று திரையிடப்பட்ட இரண்டு படங்களில் விஜயின் மெர்சல் படத்தை விட நயன்தாராவின் அறம் படத்தை அதிகம் பேர் பார்த்துள்ளனர். இதனால் TRP ரேட்டில் விஜய் முந்தியுள்ளார் நயன்தாரா.

Advertisement