விஸ்வாசம் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட நயன்தாரா..! வைரலாகும் வீடியோ

0
1379
nayanthara
- Advertisement -

இயக்குனர் சிவா மற்றும் அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள “விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில்
நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

நடிகர் அஜித்தின் ஏகன்,பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை தொடர்ந்து இந்த படத்தில் நான்காவது முறையாக நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை நயன்தாரா. படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் தற்போது நயன்தாராவின் காட்சிகள் படமாக்கபட உள்ளது.

படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகை நயன்தாரா ஹைதராபாத் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.மேலும், சமீபத்தில் நடிகை நயன்தாரா “விஸ்வாசம்”படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டதற்கான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement