ஏ ஆர் ரஹ்மான் பேட்டியில் தனது வயதை சொன்ன விக்கி. அப்போ நயன், விக்கிய விட பெரியவங்களா.

0
1491
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.

-விளம்பரம்-
Vignesh-shivan

சரி, இது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை விட வயதில் மூத்தவர் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். ஆம், நடிகை நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி பிறந்தார். ஆனால், விக்னேஷ் சிவனோ 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தான் பிறந்திருக்கிறார். அதாவது நயன்தாரை விட விக்னேஷ் சிவன் 10 மாதங்கள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

விக்னேஷ் சிவனை விட நயன்தாரா வயதில் மூத்தவர் என்பதை சமீபத்தில் விக்னேஷ் சிவனே உறுதி செய்திருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏ ஆர் ரகுமானை பேட்டி கண்டார். அப்போது ஏ ஆர் ரகுமான் 84 ஆம் ஆண்டு நீங்கள் பிறந்தீர்கள் என்று கேட்டபோது. இல்லை சார் நான் 85 என்று கூறியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ். இதிலிருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் வயதில் சிறியவர் என்பது உறுதியாகி இருக்கிறது.

வீடியோவில் 14:45 நிமிடத்தில் பார்க்கவும்

சினிமா துறையை பொருத்தவரை வயது வித்தியாசம் பார்க்காமல் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், நடிகை பிரியங்கா சோப்ரா என்று பல்வேறு பிரபலங்கள் பலரும் தங்களை விட வயதில் பல மடங இளையவர்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சச்சின் டெண்டுல்கரை தன்னை விட வயதில் மூத்தவர் தானே திருமணம் செய்து கொண்டவர் தானே.

-விளம்பரம்-
Advertisement