நயன்தாரா ‘டர்கி டவல்’ பழக்கம்! தூக்கி வீசிய வருங்கால மாமியார்- மாமியாரை கீழே தள்ளிய நயன்

0
4293

அறம் படத்தின் ஹிட்டை தொடர்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் தனிக்காட்டு ராணியாக வலம் வருகிறார் நயன்தாரா. அவருக்கு இணையாக இப்படி நடிக்க தென்னிந்திய சினிமாவில் ஆள் கடல்லயே இல்லையாம்
அப்படியே, இப்படி ஒரு உச்ச நட்சத்திரம் வீட்டிற்க்கு சென்றால் தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு காதலி தான். அப்படியே அவரது அம்மாவிற்கு மருமகள் என தான் இருக்க வேண்டும்.

தற்போது தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் லிவிங் டு கெதார் என இல்லை என்றாலும், இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர். இதில் என்னவென்றால் இந்த வீட்டிற்கு மாமியார் விக்னேஷ் சிவனின் அம்மாவும் வந்துவிட்டாராம்.

மேலும், நயன்தாராவிற்கு எப்போது கார்த்திக் சென்றாலும் தனது காலிற்கு கீழ் ஒரு டவல் போட்டு அதில் தான் காலை வைத்து உட்காருவாராம். இதனால் இந்த பழக்கம் மாமியாருக்கு பிடிக்கவில்லையாம். அவர் அதை பல முறை தூக்கி வெளியே வீசி இருக்கிறார். ஆனாலும் அந்த பழக்கத்தை நயன்தாரா மாற்றவில்லை. பல முறை இப்படி நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் நயன்தாரா பொறுக்காமல் தனது மாமியாரை எச்சரித்துள்ளார். மேலும், இதனால் கலகம் மூளும் எனத் தெரிகிறது.