கீர்த்தியை மிரட்டிய நயன்தாரா ? காரணம் விக்னேஷ் சிவன் ! ஏன் தெரியுமா

0
6457
keerthi-suresh

சூரியா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தான சேர்ந்த கூட்டம். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தினை இயக்கியது நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்.

Suriyas-TSK

- Advertisement -

பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பிரமோசன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பிரிமோசன் விழாவில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது.

மேடையில் பேசிய கீர்த்தி சுரேஷ்,.

-விளம்பரம்-

பிரதர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை செம்ம கலகலப்பாக இயக்கி உள்ளார். பிரதர் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார். என மேடையிலேயே பிரதர்…. பாட்டு பாடியுள்ளார்.

Actress keerthi suresh

இதனை அடுத்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், கீர்த்தி என்னை ஏன் பிரதர் பிரதர் என கூறுகிறார் என தெரியவில்லை. ஆனால் ஆவர் எனக்கு தங்கை தான். நல்ல இடத்தில் தான் உள்ளார் எனக் கூறினார். இதனை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

மேலும், ஷூட்டிங்கின் போது கீர்த்தியின் விக்னேஷ் சிவன் வழிந்துள்ளார். இந்த மேட்டர் நயன்தாராவின் காதிற்கு போக சற்று கடிந்து கொண்டாராம். நமக்கு ஏற்கனவே இரண்டு காதல் தோல்வி, இன்னொரு காதல் தோல்வியை தங்க முடியாது என கீர்த்தியை பிடித்து மிரட்டியுள்ளார் விக்னேஷ்சின் காதலி நயன். இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement