குழந்தையும் கையுமாக இருக்கும் நஸ்ரியா.! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.!

0
7885
nazriya
- Advertisement -

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நஸ்ரியா. கடந்த 2014ஆம் ஆண்டு மலையாள நடிகர் பகாத் பாஸிலை திருமணம் செய்துகொண்டார் நஸ்ரியா. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை அடியோடு நிறுத்துவிட்டார் நஸ்ரியா. 

-விளம்பரம்-

கடந்த 2017 ஆம் ஆண்டு நஸ்ரியா தற்போது கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில்  கிசுகிசுக்கப்பட்டது. நஸ்ரியா தனது கணவருடன் கொச்சியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு இரண்டு முறை சென்று  வந்துள்ளார். பஹத் பட விழாக்களுக்கு வராததற்கு பர்சனல் காரணம் என்றுதெரிவித்திருந்தார்.

இதையும் பாருங்க : மோசமான முறையில் சரவணனை அழைத்து சென்ற பிக் பாஸ் குழு.! ஷாக்கிங் புகைப்படம் இதோ.! 

- Advertisement -

இதையெல்லாம் வைத்து  பார்க்கும்போது நஸ்ரியா கர்ப்பம் என்று அந்த சமயத்தில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.  இதனை தொடர்ந்து நடிகை நஸ்ரியா இந்த தகவலைமறுத்திருந்தார். அதோடு தான் மருத்துவமனைக்கு செல்வது வேறொரு காரணம் என்றும்அப்போது அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நஸ்ரியா சமீபத்தில் பொது நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அந்த புகைப்படத்தில் நஸ்ரியா கையில் ஒரு குழந்தையுடன் இருப்பதை கண்ட பலரும் அது நஸ்ரியாவின் குழந்தையா என்று குழம்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement