நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின் ட்ரைலர்.!

By Rajkumar · 3/6/2019

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் பிரபல தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரியோ ராஜ். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

https://www.youtube.com/watch?v=fJPVI9mQXIQ&feature=youtu.be

தனது வித்யாசமான, தனித்துவமான ஆங்கரிங் திறன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ரியோ, குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் அதிகம் கவனிக்க படுபவராக வளம் வருகிறார். விரைவில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிக்க இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே தயாரித்த 'கனா' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. எனவே, இந்த படமும் நல்ல வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்தின் ட்ரைலர் இது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full