நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின் ட்ரைலர்.!

0
2639
Nenjam-Undu-Nermai-Undu-Odu-Raja
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் பிரபல தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரியோ ராஜ். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

-விளம்பரம்-

தனது வித்யாசமான, தனித்துவமான ஆங்கரிங் திறன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ரியோ, குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் அதிகம் கவனிக்க படுபவராக வளம் வருகிறார். விரைவில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

- Advertisement -

இந்த படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிக்க இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே தயாரித்த ‘கனா’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. எனவே, இந்த படமும் நல்ல வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்தின் ட்ரைலர் இது.

Advertisement