சிங்கப்பூரில் வெளியான நேர்கொண்ட பார்வை.! முதல் பாதி விமர்சனம் இதோ.! அஜித் பேர் என்ன தெரியுமா?

0
5560
Nerkonda-Paarvai

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க தீரன் பட இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், படத்திற்க்கு யுவன் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் அஜித்தின் பெயர் பாரத் சுப்பிரமணியம் என்பது தற்போது நமக்கு தெரிவந்துள்ளது. பாரதியை போல பெண்களுக்காக போராடும் ஒரு புரட்சி நாயகனாக அஜித் இந்த படத்தில் நடித்துள்ளதால் சுப்பிரமணிய பாரதியின் பெயரை தான் இப்படி மறைமுகமாக அஜித்திற்கு வைத்துள்ளார்களாம்.

இதையும் பாருங்க : எப்போதும் அவர் கூட தான் இருந்தேன்.! சோகத்தில் இருந்து மீள முடியாத கவின் மற்றும் சாண்டி.! 

- Advertisement -

தமிழகத்தில் இந்த படம் வரும் 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் சிங்கப்பூரில் இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்ட் 6) காலை 9 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. அதே போல சென்னையிலும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் சிறப்பு காட்சி போடப்பட்டுள்ளது.

தற்போது நமக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த தகவலின்படி இந்த திரைப்படத்தின் முதல் பாதி என்றும் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் இந்த படத்தின் முதல் பாதியை கண்ட பிரபலங்களும் தங்களது விமர்சனங்களை ஏற்கனவே சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement