Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண உரிம பஞ்சாயத்து - Netflix வெளியிட்ட முதல் அறிக்கை இதோ.

A
எழுதியவர்Arun21 ஜூலை, 2022 அன்று 04:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில் நடித்தார். அப்போது முதல் அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதனை வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள், பிறந்த நாள், பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடும் புகைப்படங்களை அவ்வப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண உரிம பஞ்சாயத்து - Netflix வெளியிட்ட முதல் அறிக்கை இதோ.

நயன்தாரா விக்கினேஷ் சிவன் திருமணம் :-

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்யபோவதாக அறிவித்திருத்தனர். இவர்கள் திருமணம் எப்பொழுது என்று திரையுலகினரும், ரசிகர்களும் வெயிட்டிங்கிள் வெறியானர்கள். இந்நிலையில் இவர்கள் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ஜூன் 9 வியாழக்கிழமையன்று காலை நடைபெற்றது. இருவரின் தரப்பிலிருந்தும் திருமண புகைப்படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண விருந்தின் மெனுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ட்விட்டரில் அவர்களுடைய திருமணம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் டிரெண்டாகி வந்தது.

ஓடிடி தளத்திற்கு திருமண நிகழ்ச்சியை விற்றுவிட்டனர் :-

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஓடிடி தளத்திற்கு தங்களது திருமணம் நிகழ்ச்சியை பெரிய தொகைக்கு விற்றுவிட்டனர். அதற்கேற்றபடி திருமணம் நடந்து முடிந்ததும் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டனர். வந்து வாழ்த்திய பிரபலங்களின் புகைப்படங்கள் சிலவற்றை ஒரு மாதத்திற்குப் பிறகு மட்டுமே வெளியிட்டார்கள்.
அவர்களது திருமணம் ஓடிடியில் வரும் என்று சொல்லப்பட்டது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண உரிம பஞ்சாயத்து - Netflix வெளியிட்ட முதல் அறிக்கை இதோ.

நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ் :-

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அதற்காக தாங்கள் அளித்த 25 கோடியைத் திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. தங்கள் அனுமதி இல்லாமல் பிரபலங்கள் வாழ்த்திய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்ட காரணத்தால், அவர் ஒப்பந்தத்தை மீறியதாக நெட்பிளிக்ஸ் குற்றம் சாட்டியுள்ளதாகவும் கூறப்பட்டது,

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண உரிம பஞ்சாயத்து - Netflix வெளியிட்ட முதல் அறிக்கை இதோ.

ஸ்பான்சர்ஷிப் முறையில் திருமணம் :-

விக்னேஷ் சிவனின் திருமண செலவு மொத்தத்தையும் நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.திருமண ஏற்பாடுகள், மணமேடை, மணம் நடந்த இடத்தின் அலங்காரம், பிரபலங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்கள் செலவு, பாதுகாப்பிற்காக செக்யூரிட்டி சம்பளம் , ஒருவருக்கான திருமண சாப்பாடு செலவு 3800 ரூபாய் என அனைத்திற்கும் நெட்பிளிக்ஸ் செலவு செய்ததாம்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண உரிம பஞ்சாயத்து - Netflix வெளியிட்ட முதல் அறிக்கை இதோ.

Netflix தகவல் :

இதுவரை இப்படி ஒரு ஸ்பான்சர்ஷிப் திருமணத்தை தமிழ் சினிமா கேள்விப்பட்டதில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் Netflix நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் திட்டமிட்டபடி நயன்தாராவின் திருமண வீடியோ Netflixல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நயந்தாராவின் கடந்து வந்த பாதையை ஒரு வீடியோவாக வெளியிடப்படுகிறதாம். அதனை கெளதம் மேனன் தான் படம்பிடித்து இருக்கிறாராம்.

தலைப்புகள்
#நயன்தாரா#Vignesh Shivan Nayanthara#Nayanthara Netflix#nayanthara wedding
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement