அனகோண்டாவும், அமேசானும். விஷால் - குஷ்பு புகைப்படத்திற்கு மோசமாக கமன்ட் செய்த நபர். குஷ்பு கொடுத்த பதிலடி.

By Rajkumar · 5/12/2019

தமிழ் சினிமா திரை உலகில் 80,90 காலகட்டங்களில் உள்ள முன்னணி நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை குஷ்பு .நடிகை குஷ்பு அவர்கள் 1989 ஆம் ஆண்டு 'வருஷம்16' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றவர். நடிகை குஷ்பு அவர்கள் சின்னத்தம்பி, அண்ணாமலை, மன்னன், சிங்காரவேலன், ரிக்ஷா மாமா, நாட்டாமை, முறைமாமன்,மகளிர்க்காக உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/B5qOW1KgVKy/

இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல அரசியல்வாதியும் ஆவார். மேலும்,அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவருடைய அழகிற்கும்,நடிப்பிற்கும் என ரசிகர்கள் கூட்டம் இன்று வரை குறையவே இல்லை என்று சொல்லலாம். மேலும்,ஆன்லைன்லில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால், திடீரென்று இவர் தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளார். காரணம் என்னவென்று கேட்டால் அதில் நிறைய நெகட்டிவ் கருத்துக்களும், புகைப்படங்களும் வருவதால் நீக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : ஹீரோவாக களமிறங்கிய என்னமா ராமர். டைட்டிலை பாருங்க. என்னமா இப்படி பண்றீங்களேமா.

மேலும், சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை விட குடும்பத்துடன் செலவிட்டால் நன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நான் என்னுடைய நேரத்தை முழுவதும் குடும்பத்துடன் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றும் கூறியிருந்தார். குஷ்பு சமூக வலைதளத்தில் இருந்து சென்றாலும் இவரை தொடர்ந்து தொல்லைகள் பின் தொடர்ந்து தான் வருகிறது. சமீபத்தில் நடிகை குஷ்புவும், விஷாலும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அனகோண்டாவும் அமேசானும் என்று மோசமாக பதிவிடபட்டிருந்தது.

இதனை கண்டு கடுப்பான குஷ்பு என்று உங்க அம்மா flipkart -ஆ என்று நச்சென்று பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, விஷாலின் மர்ம உறுப்பு குறித்து 'அனகோண்டா' என்று படு மோசமாக விமர்சித்து இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அப்போது முதல் விஷால் மற்றும் அனகோண்டவை ஒப்பிட்டு பல்வேறு மீம்களும் ட்ரோல்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full