பள்ளி மாணவியாக நடித்துள்ள மாளவிகா – புகைப்படத்தை கண்டு வச்சி செய்யும் நெட்டின்கள்.

0
617
malavikamohanan
- Advertisement -

மலையாள சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலெ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை மாளவித்தம் மோகன். இவர் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பேட்ட” படத்தின் நடித்திருந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய மாளவிகா மோகன்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று சாதனை பாடத்திட்ட நிலையில் இவருக்கு பிரபல கூடியது. அத்திடவு இவர் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த இனைய தொடரான மாறனின் நடித்திருந்தார். தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் படமான கே ஜி எஃப் படத்தின் கதையா மையமாக கொடு உருவாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் இடபமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி வருகிறது. இப்படம் மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவில் “யுத்ரா” என்ற படத்திலும் நடிகை மாளவிகா மோகன் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து தமிழ் ஹிந்தி என் நடிக்கும் இவர் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். கிறிஸ்டி எனும் இப்படத்தின் ட்ரைலர் நான்கு நாட்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தை ஆல்வின் ஹென்றி இயக்கி ராக்கி மெளண்டைன் சினிமாஸ் சார்பில் சஜை செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் இணைத்து தயாரிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் வரும் 17 ஆம் தேதி உலகமெங்கும் சென்ட்ரல் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடப்படுகிறது. இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் லியோ பட நடிகர் மேத்தீவ் தாமஸ் நடிக்கிறது.

-விளம்பரம்-

மேலும் இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். அதுவும் பள்ளி மாணவியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மாளவிகா பொதுவாக ஏதாவது சர்ச்சையாக பதிவிட்டு நெட்டிசன்கள் மத்தியில் இவர் கலாய் வாங்கும் நிலையில் தற்போது கிறிஸ்ட் படத்தில் நடிக்கும் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலான இந்த புகைப்படத்தை பலரும் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே இவர் நயன்தாராவை பற்றி கூறியது சர்ச்சையாகி இருந்தது குறிப்பிடதக்கது.

Advertisement