பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வில்லி நடிகை

0
4911
bigg-boss-kaajal

இன்று மீண்டும் ஒரு புது போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரை கண்டதும் மற்ற போட்டியாளர்கள் முகம் வேறொரு கோணத்திற்கு சென்றதை இன்றைய முன்னோட்ட விடியோவில் காணலாம்.

புதிய போட்டியாளர் வீடியோ இணைப்பு : https://behindtalkies.com/bigg-boss-aug-18-promo-video-2-new-entry/

யார் அந்த புதிய போட்டியாளர் ? காஜல் பசுபதி.

காஜல் பசுபதி தமிழ் பார்வையாளர்களுக்கு சற்று பழக்கப்பட்டவரே. பல படங்களில் negative character பண்ணி இருப்பாங்க. பல காவலர் வேடத்தில் நடித்திருப்பார்.

kaajal-pasupathi-mounaguru

மௌன குரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கோ படத்தில்

கோ படத்தில் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதோடு டிஷும், ஆயிரத்தில் இருவர் மற்றும்  பழைய வண்ணாரப்பேட்டை  இன்னும் பல படங்களில் குண சித்திர நடிகராக நடித்திருப்பார்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தில்

இவர் இயல்பிலே சற்று கோபம் அதிகமாக காணப்படும் நபர்,இதை அவரே அவரது சமூக வலைதள பக்கத்தில் பலமுறை கூறி இருக்கிறார்.

 

இவரது வருகைக்கு பின் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் வரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காயத்திரி இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிலையில் இவரது வருகை காயத்திரி இடத்தை சரி செய்யும் என்று எதிர்பார்க்க படுகிறது.