செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். பாத்திமா பாபு, பிரியா பவானி சங்கர், சரண்யா, அனிதா சம்பத் என்று இப்படி பலர் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர்கள் தான். அந்த லிஸ்டில் தற்போது சேர்ந்திருப்பவர் திவ்யா துரைசாமி. . பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா துரைசாமிக்கு, அவங்க ஸ்கூல் படித்து கொண்டிருந்த டைம்லையே டான்ஸ் ஆடுவது தான் ரொம்ப பிடிக்குமாம்.
படித்து கொண்டிருந்த போது மீடியா துறையில் என்ட்ரியாவோம் என்று நினைத்துக் கூட பார்க்காத திவ்யா துரைசாமி, படித்து முடித்ததும் ஒரு முன்னணி நியூஸ் சேனல்களில் ஒன்றான ‘சன் நியூஸ்’ சேனலில் செய்தி வாசிப்பாளர் ஆக நுழைந்து தனது மீடியா பயணத்தை துவங்கியிருக்கிறார்.அங்கு இரண்டு வருடங்கள் பணியாற்றிய திவ்யா துரைசாமி, அடுத்ததாக சன் டிவியிலும் நியூஸ் வாசிக்கத் தொடங்கினார்.
அதன் பிறகு சன் நெட்வொர்க்குடன் தனது மீடியா பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த திவ்யா துரைசாமி, அடுத்ததாக தந்தி டிவியில் என்ட்ரியாகி ஒன்றரை வருடம் பணியாற்றியிருக்கிறார்.இப்போது புதிய தலைமுறை என்ற சேனலில் நியூஸ் ரீடராக வலம் வருவதோடு, ‘டென்ட் கொட்டாய்’ என்ற சினிமா ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறாராம் திவ்யா துரைசாமி. தற்போது, செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது ஸ்டில்ஸை ஷேர் செய்த வண்ணமிருக்கிறார்.
இவர் ஷேரிட்ட ஸ்டில்ஸால் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது.ஆகையால், விரைவில் இவரை ஹீரோயினாக கூட நடிக்க வைங்க பாஸ் என்று இவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்ட வண்ணமுள்ளனர்.இந்த நிலையில் இவருடைய தொடை கவர்ச்சியை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஷகிலா கால் போல இருக்கே, இது தொடையா இல்ல கர்லா கட்டையா? என்று கோக்கு மாக்காக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.