சர்ச்சை டாட்டூ கலைஞரிடன் டாட்டூ குத்திய திவ்யா துரைசாமி – அதுவும் எங்க பாருங்க. வைரலாகும் வீடியோ.

0
14748
divya
- Advertisement -

நாம் வசிக்கும் நமது ஊரிலோ அல்லது நமது தாத்தா பாட்டி காலத்திலோ பச்சை குத்துவது என்ற ஒரு பழக்கம் இருந்து வந்தது. தனக்கு விருப்பமானவர் பெயர்களை எப்போதும் அழியாமல் இருக்கும் வண்ணம் அவர்கள் தங்களது உடலில் எங்காவது பச்சை குதிக்க கொள்ளவது வழக்கம். அது காலப்போக்கில் ட்ரெண்ட் ஆகி தற்போது அதில் ஒரு சில டிசைன்களை புகுத்தி டாட்டூ என்று பெயர் மாற்றிவிட்டனர். தற்போது இந்த டாட்டூ மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காண முடிகிறது.

-விளம்பரம்-

அதிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா, சமந்தா, சுருதி ஹாசன், ராஷ்மிகா என்று பல நடிகைகள் டாட்டூ குத்திக்கொண்டு இருக்கின்றனர். வெள்ளித்திரையை போன்றே சின்னத்திரை பிரபலங்களும் டாட்டூ குத்திக்கொள்ளும் பழக்கத்தை வைத்துள்ளனர். அதிலும் ஒரு சில நடிகைகள் குத்தக் கூடாது இடத்தில் கூட டாட்டூ குத்திக்கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் பிரபல செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமி பிரபல டாட்டூ கலைஞரிடன் டாட்டூ குத்திக்கொண்டு உள்ளார். இவர் தான் பிரபல சர்ச்சை நாயகி மீரா மிதுனுக்கு கூட டாட்டூ குத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது டாட்டூவை விட இவர் பதிவிடும் வீடியோகளில் இவர் செய்யும் சேட்டை தான் அதிகம் . அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் ஒருவருக்கும் இவர் மார்புக்கு அருகில் குத்திய டாட்டூவின் வீடியோ படு வைரலானது .

அதிலும் ஒரு சில வீடியோவில் வலிக்காம போடுவதில்ல நாங்க ஃபேமஸ் என்று இரட்டை அர்த்த வசனங்களும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இவர் திவ்யா துரை சாமியின் மார்புக்கு மேல் டாட்டூ போட்ட வீடியோவை தனது யூடுயுபில் பதிவிட்டுள்ளார். செய்தி வாசிக்கும் போது குடும்ப குத்து விளக்காக தோன்றும் திவ்யா துரைசாமி சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை கூட தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement