மெர்சாலை தொடர்ந்து அடுத்த படம் இவருடத்தான்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஹேமா ருக்மணி !

By Ajju · 17/11/2017
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக வெளிவந்த படம் மெர்சல். உலகம் முழுக்க தற்போது வரை 230 கோடிக்கு மேல் வசூல் செய்து தியேட்டர்களில் இன்னும் பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையும் படிங்க: விஜய்யின் 62 பட கதை! நாட்டின் முக்கிய பிரச்சனையை கையிலேடுக்கும் விஜய் ? இந்த படத்தை தயாரித்து, வந்த பிரச்சனைகள் அனைத்தையும் சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு படத்தினை சுமூகமாக திரைக்கு கொண்டு வந்தது ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிருவனம் தான். தற்போது தனது அடுத்த படம் குறித்த பட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மெர்சலுக்கு அடுத்த படத்திற்கு தனுஸுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் ஹேமா ருக்மணி.
Tamil Behind Talkies AMP · Quick view
View full