உடல் அழகை காட்டுவதில் தவறில்லை ! பிரபல நடிகை அதிரடி ! புகைப்படம் உள்ளே

0
1997
nikita-dutta

தற்போதைய நடிகைகள் முக அழகு மட்டும் இருந்தால் சினிமாவில் ஜொலித்துவிட முடியாது என்ற காலம் வந்துவிட்டது. இதற்காக தங்கள் உடலையும் கட்டுக்கோப்பாக வசீகரிக்கும் வண்ணம் தயார்படுத்தி வைக்கிறார்கள்.

nikita dutta

இப்படி கடுமையாக உழைத்து தயார்படுத்திய உடலை சிறு உடை போட்டு காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது என பாலிவுட் நடிகை நிகிதா தத்தா கேட்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு இந்திய அழகிப் போட்டியில் இறுதிகட்டம் வரை சென்றவர் நிகிதா தத்தா.

தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் டீவி தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு டீவி தொடரில் டு பீஸ் அணிந்து நீச்சல் உடையில் வந்தார். இது குறித்து அவர் பேசிய போது.

kikita-dutta

எனக்கு பெரிய திரையும் சின்ன திரையும் ஒன்றுதான். இரண்டும் சரி சமமானதுதான். அதனால்தான் சின்னத்திரையில் கூட டு பீஸ் அணிந்து நடித்தேன். கடினமாக உழைத்து நீச்சல் உடைக்கான அழகுத் தோற்றத்தை என் உடலில் வைத்துள்ளேன், இதனை சிறு உடை அணிந்து காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டுள்ளார் நிகிதா.