தனது சிறு வயதிலேயே கலைத்துறையில் ஆற்வம் கொண்ட இவர் நடன கலையில் மிகவும் கைதேர்ந்தவர்.தற்போது 27 வயதாகும் இவர் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் 2014 லில் ஹைத்தராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு அங்கு ஒரு நடன பள்ளியை இயக்கி வருகிறார்.மேலும் சில்வர் ஓக் என்னும் பள்ளியில் தற்போது நடன ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பள்ளியில் சிறுவர்களுக்கு கற்றுத்தந்த விடியோக்கள் இணையத்தில் பல உள்ளது.மேலும் ஒரு சில விடியோகளில் இவரே நடனமாடியுள்ளார்.




