தற்போது பைனலில் கணேஷ்,ஸ்நேகன்,பிந்துமாதவி,ஆரவ் மற்றும் ஹரீஷ் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டில் நுழையும் இந்த புதிய நபர் யார் ?
இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கணேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனது கணவர் பற்றி 12 குணங்களை பதிவு செய்துள்ளார்.
அவை இதோ உங்கள் பார்வைக்காக





