கணேஷ் வெங்கட்ராமின் 12 குணங்களை விளக்கும் அவரது மனைவி நிஷா!

By Ajju · 25/9/2017
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் இதுதான்.BiggBoss நிகழ்ச்சியின் 100வது நெருங்கிவிட்டது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சியில் இருந்து சுஜா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஸ்நேகன் கணேஷை காப்பாற்றியுள்ளார். தற்போது பைனலில் கணேஷ்,ஸ்நேகன்,பிந்துமாதவி,ஆரவ் மற்றும் ஹரீஷ் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர். இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டில் நுழையும் இந்த புதிய நபர் யார் ? இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கணேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனது கணவர் பற்றி 12 குணங்களை பதிவு செய்துள்ளார். அவை இதோ உங்கள் பார்வைக்காக
Tamil Behind Talkies AMP · Quick view
View full