எசக்கு பிசக்கான உடல் குறைப்பு சிகிச்சை.! முன்பை விட படு குண்டாக மாறிய நித்யா மேனன்.!

0
8045
nithya-menon
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நித்யா மேனன். நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்ததால் இளசுகளின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தார் நித்யா மேனன்.

-விளம்பரம்-
Image

மேலும், தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார்.  பொதுவாக உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சிகளிலோ பெரிதாக நாட்டம் இல்லாத இவர் சில மாதங்களாக உடல் எடை கூடி பருமனாக ஆகிவிட்டார்.

இதையும் பாருங்க : சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்த நடிகை இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.! 

- Advertisement -

சமீபத்தில் இவர் குண்டாக இருக்கும்புகைப்படம்  ஒன்று சமூக வலைதளத்தில் பரவ அதனை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், நான் குண்டாக இருப்பது அவ்வளவு பெரிய விடயம் இல்லை. மேலும், இனி வரும் படங்களில் நான் கண்டிப்பாக மெலிந்தே காணப்படுவேன் என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மறு தாக்குதல் கொடுத்து பேசி இருந்தார் நித்யா மேனன்.

Image
Image
Image

மேலும், அதற்கு ஏற்றார் போல சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேகொண்டு வந்தார் நித்யா மேனன். அதன் பலனாகசமீபத்தில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருந்தார். ஆனால், தற்போது அந்த சிகிச்சைகள் கொஞ்சம் எசக்கு பிசக்காக மாறிவிட முன்பை விட இல்லாத அளவு படு குண்டாக மாறியுள்ளார் அம்மணி.

-விளம்பரம்-
Advertisement