ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நித்யா மேனன்.! இவர் தான் காதலரோ.!

0
358

நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான் தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

பொதுவாக உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சிகளிலோ பெரிதாக நாட்டம் இல்லாத இவர் சில மாதங்களாக உடல் எடை கூடி பருமனாக ஆகிவிட்டார். சமீபத்தில் இவர் குண்டாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவ அதனை பலரும் கிண்டல் செய்தனர் ஆனால் நான் குண்டாக இருப்பது அவ்வளவு பெரிய விடயம் இல்லை .

- Advertisement -

மேலும் நான் குண்டாக இருப்பது ஒருநாளும் எனக்கு தடையாக இருந்ததில்லை படங்களுக்காகவே நான் அப்படி இருந்தேன். ஆனால் இனி வரும் படங்களில் நான் கண்டிப்பாக மெலிந்தே காணப்படுவேன் என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மறு தாக்குதல் கொடுத்து பேசி இருந்தார் நித்யா மேனன்

இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த இவர், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது என்னவெனில் சமீபத்தில் நடிகை நித்யா மேனன் ஒரு ஆணை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிலிட்டிருந்தார். இதனால் அவர் தான் நித்யா மேனனின் காதலர் என்று பலரும் கிளப்பி விட்டுள்ளனர்.