உள்ளாடை தெரியும்படி நித்யா மேனன் கொடுத்த போஸ்.! ஷாக்கில் உறைந்து போன ரசிகர்கள்.!

0
64198
Nithya-Menon

மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தனர். அந்த வகையில் பிரபல நடிகையான நித்யா மேனனும் ஒருவர். நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்.

தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார். இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மேனன்,சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேகொண்டு வந்தார். அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.  மேலும், சமீப காலமாக தனது உடலை குறைத்து வருகிறார் நித்யா மேனன்.

இதையும் பாருங்க : இரண்டு வருடத்திற்கு பின்னர் மீண்டும்.! ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் பிகில் சத்தம் கிழிய போகுது.!

- Advertisement -

சமீபத்தில் நித்யா மேனன் தனது இன்ஸ்டார்காம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் வெளிச்சம் அதிகம் இல்லாத ஒரு அறையில் அமர்ந்தபடி இருக்கும் நித்யா மேனன் ‘என்னுடை மறு பக்கம் , இன்னும் சிறப்பானவை இனிமேல் வரும் ‘ என்றுகுறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் உள்ளாடை தெரியும் அளவிற்கு இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே நித்யா மேனனின் மாடர்ன் அவதாரத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள். தற்போது இப்படி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார் நித்யா மேனன்.

-விளம்பரம்-
Advertisement