அமெரிக்க ஆராய்ச்சியின் முடிவில் வெளிகாந்த ஒரு பத்திரிகையில் உள்ள செய்தியை மேற்கோள் காட்டிய கவிபேசுரரசு வைரமுத்துவை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா இந்த போராட்டங்கள் துவங்க காரணமாக இருந்தார். அதிலும் ஒரு மேடையில் வைர முத்துவை தாசி மகன் என்று கெட்ட வார்த்தையில் தீட்டினார் எச்.ராஜா. தற்போது சென்னையின் மைலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் சிறு சிறு போராட்டம் நடந்து வருகிறது.
#warriorsofhinduism #protectors #vairamuthu #andal #againstvairamuthu #tamilans #hiduism #hinduismmisguided #corruptvairamuthu #vairamuthuround2
Posted by Ma Nithyananditha on Monday, January 15, 2018
தற்போது நித்யானந்தாவின் சிஷ்யை நந்திதா ஜனநார்தன் வைரமுத்துவை தகாத வார்த்தைகளில் திட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக போட்டுள்ளார்.