Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
போட்டோக்களை டெலிட் செய்த நிவேதா பெத்துராஜ்,  இனி திருமணம் நடக்காதா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.12.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

போட்டோக்களை டெலிட் செய்த நிவேதா பெத்துராஜ், இனி திருமணம் நடக்காதா?

எழுதியவர்subhashini10 டிசம்பர், 2025 அன்று 06:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ்சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் சிறு வயதாக இருக்கும் போதே துபாய் சென்று அங்கேயே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இவர் மாடலிங்கில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு இவர் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் இவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு நாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

போட்டோக்களை டெலிட் செய்த நிவேதா பெத்துராஜ்,  இனி திருமணம் நடக்காதா?

இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நாயகி என்ற விருதையும் நிவேதா வென்றார். அதன் பிறகு இவர், ‘டிக் டிக் டிக்’, திமிரு புடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத் தமிழன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இறுதியாக இவர் தமிழில் இயக்குனர் எழில் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ஜகஜால கில்லாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

நிவேதா பெத்துராஜ் குறித்த தகவல்:

இதை அடுத்து இவர் சில படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு தான் நிவேதா பெத்துராஜ், தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். இவருடைய காதலர் பெயர் ரஜித் இப்ரான். இவர் தொழிலதிபராக இருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும், இவர்களுக்கு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போட்டோக்களை டெலிட் செய்த நிவேதா பெத்துராஜ்,  இனி திருமணம் நடக்காதா?

நிவேதா பெத்துராஜ் நிச்சயதார்த்தம்:

அதோடு இவர்களின் திருமணத்திற்கு இரண்டு குடும்பமே சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். பின் இது குறித்து அளித்த பேட்டியில் நிவேதா பெத்துராஜ், சில வருடங்களுக்கு முன்பு நான் அவரை துபாய் ரேஸ் டிராக்கில் தான் பார்த்தேன். அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. நானும் அவரும் வெவ்வேறு மதங்களாக இருந்தாலுமே ரெண்டு குடும்பங்களும் ஒத்துப்போனதால்தான் இந்த திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறோம். எளிமையாக எங்களுடைய திருமணத்தை நடத்த இருக்கிறோம் என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=KM3AJF6_te0

நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்து:

இதை அடுத்து நிவேதா பெத்துராஜ், திருமணம் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நிவேதா பெத்துராஜ், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவருடைய நிச்சயதார்த்த போட்டோக்கள், தன்னுடைய காதலனுடன் எடுத்த போட்டோக்களை எல்லாம் நீக்கி இருக்கிறார். அதோடு தனிமை தொடர்பான ஸ்டேட்டஸ்களையும் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் நிவேதாவின் திருமணம் நின்று விட்டது என்பது தெரிகிறது.

தலைப்புகள்
#nivetha pethuraj#Nivetha pethuraj photos#நிவேதா பெத்துராஜ்#Nivetha Pethuraj rajhith ibran
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement