உடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட்.! நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.!

0
627
Nivetha-Thomas

குழந்தை நட்சத்திரமாக இருந்த பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர்களாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் நிவேதா தாமஸும் ஒருவர். சன் தொலைக்காட்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார்.

View this post on Instagram

#progressisallthatmatters

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on

தொடர்ந்து சீரியல் நடித்து வந்த இவர், விஜய் நடித்த குருவி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி படத்தில் அல்லரி நரேஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக விளங்கி வருகிறார்.

- Advertisement -


மிகவும் இளம் நடிகை என்பதால் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியான நடிகையாக நடித்து வருகிறார். மேலும், தற்போதுள்ள நடிகைகள் தங்களது உடலை ஒல்லியாக வைத்து வருகின்றனர். இதனால் நிவேதா தாமஸும் தனது உடலைக் குறைப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்

Advertisement