பிரபல நடிகைக்கு தேடி வரும் பட வாய்ப்புகளை தவிர்க்கும் காரணம் என்ன – விபரம் உள்ளே

0
2210
nivetha
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் மைடியர் பூதம். இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இருப்பவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் விஜயின் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.

nive

பின்னர் சில ஆண்டுகள் கழித்து தமிழில் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஹீரோயினாக நடித்தார். ஆனால் தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லை.

- Advertisement -

ஜில்லா படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்தார். பின்னர் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தெலுங்கில் அனைத்து முன்னணி நாயகிகளுடன் நடித்த அவர் தற்போது சில மாதங்கள் நடிக்க போவதில்லை என முடிவு செய்திருக்கிறார்.

nivi

ஏனெனில் அவரது பெற்றோருக்கு தன் மகள் படிப்பிலும் ஒரு கை பார்க்க வேண்டுமாம். தற்போது ஆர்கிடெக் படித்து வரும் நிவேதா தாமஸ் படித்து முடிக்கும் வரை எந்த ஒரு படங்களிலும் நடிக்க போவதில்லை என முடிவு செய்துள்ளனர்.

 

Advertisement