பெண்ணாக மாறிய பிரபல நடிகர் ! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
572
actor jayasurya
- Advertisement -

மலையாள பல படங்களில் ஹீரோவாக நடுத்தவர் நடிகர் ஜயசூர்யா .இவர் 2001 இல் தமிழில் வெளியான என் மன வானில் என்ற படத்தில் வாய் பேச முடியாத ஹீரோவாக நடித்திருந்த இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிவருகிறார்.

jayasurya

- Advertisement -

இவர் நடித்த அமர் அக்பர் அந்தோணி,பிரேதம் போன்ற படங்கள் மிக பெரிய ஹிட் ஆனது. பொதுவாக மலையாள படங்கள் அனைத்தும் பட்ஜெட் கம்மியாக இருந்தாலும் அந்த படத்தின் கதையும்,படமாக்கபட்ட விதமும் மிகவும் நன்றாக இருக்கும் இருக்கும் அதனால் தான் மற்ற மொழி ரசிகர்கள் கூட சில மலையாள படங்களை விரும்பி பார்ப்பார்கள்.

அந்த அளவிற்கு மலையாள சினிமாவின் கதைக்களமும் அதில் வரும் களைஞர்களும் மிகவும் வித்யாசமான பரிமாணத்தில் இருக்கும்.அப்படிப்பட்ட படமான மலையாள இயக்குனர் ரஞ்சித் இயக்கிவரும் ஞான் மெரிக்குட்டி என்ற படத்தில் நடிகர் ஜயசூர்யா பெண் வேடமிட்டு நடிக்கவுள்ளார் என்று நமது வளைத்தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியொட்டிருந்தோம்.

actor jayasurya

Jayasurya

தற்போது அந்த படத்தில் நடிகர் ஜயசூர்யா நிஜமாகவே பெண் வேடத்தில் நடித்தோருக்கிறார் என்று தற்போது வெளியாகியுள்ள அந்த படத்தின் டீசெரில் காணலாம்.நடிகர் ஜைசூர்யாவின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் கேரள ரசிகர்களையும் தாண்டி மாற்ற மொழி ரசிகர்களை கவருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.