அண்ணன் அப்போ கொஞ்சம் ‘Cringe’ தான் போல – கேலிக்கு உள்ளான விஜய்யின் சமந்தா பற்றிய 2014 பதிவு.

0
575
Vijay
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானதை அடுத்து இந்த படத்தின் முதல் ஷெட்டுயூல் வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : அப்படியே அப்பாவின் முகம் – உதயநிதியின் 17 வயது மகனை பார்த்துள்ளீர்களா ?

- Advertisement -

நடிகர் விஜய்யுடன் நடிப்பது பல முன்னணி நடிகைகளின் கனவாக தான் இருந்து வருகிறது. அதே போல தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் நடிகைகளான நயன்தாரா, திரிஷா, சமந்தா, தமன்னா என்று பலருடன் விஜய் நடித்துவிட்டார். விஜய்யுடன் நடித்த நடிகைகள் அனைவரும் விஜய் மிகவும் அமைதியான மனிதர், சோ ஸ்வீட் என்று தான் சொல்வார்கள். இப்படி ஒரு நிலையில் 2014 ஆம் ஆண்டு விஜய், சமந்தா தன்னை பற்றி சொன்ன விஷயம் குறித்து பதிவிட்ட ட்வீட் தற்போது கேலிக்கு உள்ளாகியுள்ளது.

நடிகர் விஜய்யும் மற்ற நடிகர்களை போல சமூக வலைதளத்தில் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முட்டாள்கள் தினத்தன்று நடிகர் விஜய், சமந்தா தன்னை பற்றி சொன்ன விஷயத்தை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சமந்தா : தன்னை பற்றி சொன்னதாக பதிவிட்டு இருக்கிறார். இதனை தற்போது கேலி செய்து வரும் ரசிகர்கள் நடிகர் விஜய் அப்போது கொஞ்சம் இருந்துள்ளார் என்று கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement