Updated · 27 மே, 2026 அன்று 12:05 AM1 நிமிட வாசிப்பு
சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் வரும் ப்ரியா பிரகாஷ் வரியர் நடித்துள்ள ஒரு அதார் லவ் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.
[embed]https://youtu.be/pC2yUlN2kMU [/embed]
ப்ரியா பிரகாஷ் - ரோஷன் அப்துல் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ள இந்த மலையாள படத்தினை ஒமர் லுலு இயக்கியுள்ளார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது.