காஜல் மற்றவர்களை என்ன கேள்வி கேட்டிருப்பார் ?

0
3837
bigg-boss-kaajal
- Advertisement -

இன்று காஜல் புதிய போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைத்தார். அவரது வருகை நிச்சயம் மற்ற போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

-விளம்பரம்-

இன்று வெளியான இரண்டாவது முன்னோட்டத்தை விஜய் டிவி தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியது.

- Advertisement -

bigg-boss-kaajal மூன்றாவது வெளியான முன்னோட்டத்தில் காஜல், ஆறவிடம் ஓவியா பற்றிய கேள்வி கேட்கிறார். உலகத்திற்க்கே பிடித்த ஓவியாவை உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று கேட்கிறார்.

அந்த வீடியோ இணைப்பை காண கிளிக் செய்யுங்கள்.

-விளம்பரம்-

அவர் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். அதை வைத்து அவர் மற்றவர்களை என்ன கேள்வி கேட்டிருப்பார் என்ற யூகத்தின் அடிப்படையில் இங்கு பதிவு செய்கிறோம்.

gayathiri

கயாத்திரியிடம் கேட்கவேண்டிய கேளிவிகள்  :

  1. மற்றவர்கள் அறிவுரை கூறுவது உங்களுக்கு பிடிக்காது, அவ்வாறு இருக்க நீங்களும் மற்றவர்களுக்கு அறிவுரை கூறாமல் தானே இருக்க வேண்டும் ?
  2. சுஜா வீட்டிற்குள் வந்தவுடன் ஏன் அவர்களை பற்றி குறை சொல்ல ஆரம்பித்துவிட்டேர்கள் ?
  3. ‘என் ப்ரொஃபஷன்ல கெட்ட வார்த்தைகள் சொல்ல வேண்டிருக்கும்’னு சொன்னீங்க. அப்படி என்ன ப்ரொஃபஷன் அது?
  4. இதுக்கு  எதாவது கேட்டால் ’அவன் யாரு என்னைக் கேள்வி கேட்க?’ என்று நீங்கள் கேட்பீர்களா?

ஆரவ்விடம் கேட்கவேண்டிய கேளிவிகள்  :

  1. ஓவியாவின் காதலை ஏற்க மறுத்த உத்தமர் ஆரவ் ரைசா,காயத்ரி,சுஜா னு எல்லார் கிட்டயும் ஜொள் விடுவது ஏனோ?இப்போ அவர் கேரக்டர் ஸ்பாயில் ஆகலையா?
  2. ஓவியா வெளியேறியதில் உங்களுக்கு குற்ற உணர்வு இல்லையா ?
  3. காதலர்களாக இல்லாத பட்சத்தில் முத்தம் கொடுப்பது தவறில்லையா ?

Snehan

சினேகனிடம்  கேட்கவேண்டிய கேளிவிகள்  :

  1. சினேகன் பொம்பளை மாதிரி பொரணி பேசிட்டு ஒரு பொண்ணு விடாம தடவிட்டு இருக்காரே?
  2. பெண்களிடம் ஒரு மாதிரியும் ஆண்களிடம் வேறு மாதிரியும் ஏன் நீங்கள் நடந்து கொல்கிறீர்கள் ?
  3. பரணி,ஓவியா,ஆர்த்தி, ஏன் ஜூலி சென்றதில் கூட உங்களுக்கு தான் அதிக பங்கு உள்ளது என்பது தெரியுமா ?
  4. குழந்தைகள் பார்க்கின்ற நிகழ்ச்சியில் ஏன் தினமும்கட்டிப்பிடிக்கிறீர் ?

raiza anger

ரைசாவிடம் கேட்கவேண்டிய கேளிவிகள்  :

  1. ஓவியா வெளியேறிய பிறகு  எப்படி இப்படியொரு மாற்றம் உங்களுக்குள் ஏற்பட்டது ?
  2. நீங்கள் ஓவியா போல் நடிக்க முயற்சி செய்கிறீர்களா ?
  3. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே எது தமிழ் நிகழ்ச்சி, வேறு மாநிலம், வேறு மொழி என்பது உங்களுக்கு தெரியாதா ?

சுஜாவிடம்  கேட்கவேண்டிய கேளிவிகள்  :

கேமராவை பார்த்து பேசுவதால் ஓவியா ஆகிவிட முடியாது. நீங்கள் ஓவியாவாக உங்களை காண்பிக்க முயற்சி செய்கிறீர்களா ?

வையாபுரியிடம் கேட்கவேண்டிய கேளிவிகள்  :

அதிகமாக நீங்கள் புறம் பேச ஆரம்பித்துவிட்டேர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா ?

பிந்துவிடம்  கேட்கவேண்டிய கேளிவிகள்  :

பாதியில் நிகழிச்சுக்கு சென்றதால் நீங்கள் அமைதி காக்கிறீர்களா ?

கணேஷிடம்  கேட்கவேண்டிய கேளிவிகள்  :

நீங்கள் நிகழ்ச்சியில் தான் இருக்கீறீர்களா ?

அனைவர்க்கும் பொதுவான கேள்வி :

சனி ,ஞாயிறுகளில் மட்டும் கமல் முன்  அப்பாவி போல நடிப்பது ஏன்?

விஜய் டிவிகாண கேள்வி:

இது international show என்பதால் என்ன வேணும்னாலும் செய்யலாமா ?

மக்கள் பார்த்து வாக்களித்தால் தான் நிகழ்ச்சி நடைபெறும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

Advertisement