நடிகை குஷ்பூவை கேள்வி கேட்ட ஓவியா ஆர்மி.!

0
2551
Oviya-Kushboo

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற காமெடிப்படம் கலகலப்பு.தற்போது கலகலப்பு 2 படத்தை இயக்கப்போவதாக சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
oviyaஇதற்கான அறிவிப்பை குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனால் அந்த டிவீட்டை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுந்தர். சியின் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும், அதில் ஜீவா, கேத்ரீன் தெரசா, ஜெய், நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என்று குஷ்பு ட்வீட்டியுள்ளார்.

Image result for kushboo

இதையும் படிங்க: சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு விழாவில் கொக்கு நெட்ட கொக்கு பாடிய ஓவியா-வீடியோ இணைப்பு உள்ளே

கலகலப்பு 2 படத்தில் ஓவியா இல்லை என்பதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். குஷ்பு டிவீட்டில் ஓவியா எங்கே என்றுகேட்டுள்ளார்.