நயன்தாராவை ஓரங்கட்டி முதலிடம் பிடித்த பிரபல நடிகை – கடுப்பில் நயன்தாரா !

0
9852
Actress nayanthara

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக அபிரிவிதமாக உள்ளது. ஹீரோவுடன் டூயட் பாடாமல் தனி ஹீரோயினாக நடித்து படத்தினை ஹிட் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் நயன். மேலும், தமிழ் சினிமாவின் நெ.1 நாயகியாகவும் இருந்து வருகிறார் இந்த லேடி சூப்பர்ஸ்டார்.

oviya

இந்நிலையில் Chennai Times Most Desirable Women கருத்துக்கணிப்பில் நயன்தாராவையும் முந்தியுள்ளார் பிக் பாஸ் குயின் ஓவியா. இந்த கருத்துக்கணிப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஓவியா முதலிடத்திலும், நயன்தாரா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

மேலும் தீரன் பட நாயகி ரகுல் ப்ரீத் சிங், விக்ரம் வேதா புகழ் ஸ்ரதா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, காஜல் என பலர் இடம் பிடித்துள்ளனர்.

Chennai Times’ன் Most Desirable Women’ல் முதல் 10 இடத்தை பிடித்தவர்கள் பட்டியல் கீழே :

1.ஓவியா
2.நயன்தாரா
3.ரகுல் ப்ரீத்
4.ஸ்ரதா ஶ்ரீநாத்
5.காஜல் அகர்வால்
6.எமி ஜாக்சன்
7.ஆண்ட்ரியா
8.சாசனா
9.ரூஹி சிங்
10.ஷெர்லின் சேத்