பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா.! ரசிகர்கள் ஷாக்.! வீடியோ உள்ளே !

0
1728
oviya
- Advertisement -

இன்னும் சில மணி நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்ச.இந்த போட்டியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பட்டியில் ஏற்கனவே வெளியாகி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் 1 சீசனில் பங்கு பெற்ற ஓவியவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேர்க்க உள்ளது போல ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிர பலமடைந்தவர் ஓவியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான குணத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அபிமான போட்டியளராக இருந்து வந்தார். மேலும், இவரின் ரசிகர்கள் இவருக்கென்று ஓவியா ஆர்மி என்று கூட கூட்டம் சேர்ந்தது. சொல்லபோனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார் என்று கூட கூறலாம்.

- Advertisement -

இந்நிலையயில் நேற்று நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சின் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடிபெற்றது. இதில் பல்வேறு போட்டியாளர்களை உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து பிக் பாஸ் வீட்டினுள் வழியனுப்பி வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கடந்த முதல் சீசனில் பங்கு பெற்ற நடிகை ஓவியாவின் என்ட்ரி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மேடையில் தோன்றி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படடூத்தினர். ஆனால், அவர் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்க போகிறாரா அல்லது ஒரு விருந்தினராக பங்கேற்க போகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படியோ கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பாதியிலேயே சென்று விட்டார். தற்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது அவரது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தான்.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.

போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

Advertisement