ஓவியாவின் வருகையால் திணரப்போகும் OMR .!

0
2188
Oviya

விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பல இலட்ச ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா.
oviyaஇவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டே உள்ளன.

இந்நிலையில் இவர் தற்போது ஓ.எம்.ஆரிலுள்ள காரப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள சரவணா ஸ்டோர் ஷாப்பிங் மாலிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
oviya
மேலும் இந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் ஓவியா நடித்துள்ளார்.

இதையும் படிங்க: முதலை மீது சவாரி செய்த ஓவியா.!

ஓவியா வரும்போது ஓ.எம்.ஆர் சாலை குலுங்க போவது உறுதி.