ஓவியா பெயரை சொன்னால் தான் கை தட்டல் கிடைக்குமா ?

0
1624
snehan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்போதைய ட்ரெண்ட் ஓவியா பெயர் சொன்னாலே போதும் கை தட்டல் தானாக கிடைக்கும்.

இதை பலர் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். காஜல் வீட்டினுள் சென்ற பிறகு இதை சினேகன் அவரிடம் உறுதி படுத்திக்கொண்டார்.

அதன் வெளிப்பாடே இன்றைய முன்னோட்ட வீடியோவில் தென்பட்டது.

ஓவியாவுக்கு ஆதரவாக சினேகன் பேசுகிறார். அதில் அவர் கூறுவது “பிக் பாஸ் வீட்டை பொறுத்தவரை ஒரே ஒரு ஓவியா தான் இருக்க முடியும் நிச்சயமா வேற வரவே முடியாது” அவர் கூறும் போதே பார்வையாளர்களின் கை தட்டல்கள் காதை கிழிக்கும்.

இதை சினேகன் கூறும்போது கமல் கொடுத்த reaction அணைத்து கைதிகளுக்கும் அர்த்தமாக விளங்கும். இதனால் தான் என்னமோ இவரை அனைவரும் உலக நாயகன் என்று அழைக்கின்றனர்.

kamal-reactionஇதே சினேகன் தான் ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஓவியா cemara முன்னாடி போய்ட்டு ட்ரெஸ்ஸ எப்படி தொக்கி காமிக்கறது அப்படி தூக்கி காமிக்கறது, இது எல்லாம் என்ன பொழப்பு என்று காயத்திரி மற்றும் நமீதாவிடம் கூறினார்.

snehan

சினேகனை போலவே சுஜாவும் அதை தெளிவாக செய்ய முயற்சி செய்கிறார் போலும், உண்மை பொறுத்திருந்தால் நிச்சயம் வெளிவரும்.