ஷாலினி அக்கா ஓகே சொன்னா அஜித்துக்கு ஒரு கிஸ் குடுப்பேன்.! கலர்ஸ் சீரியல் நடிகை கிளப்பிய சர்ச்சை.!

0
2030
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இருக்கும் ரசிகர்கள் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அதே போல பெரும்பாலான நடிகர் நடிகைகளுடன் பேட்டி காணும்போது அஜித்தை பற்றிய விடயங்கள் இடம் பெறாமல் இருந்ததே இல்லை. அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவர் அஜித் பற்றி கூறியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு பிரபலமான செய்திகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் தற்போது கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஓவியா என்ற தொடர்களில் நடித்து வருபவர் நடிகை விஜய் ரேகா. நடிப்பதற்கு முன்பாக இவர் வி ஜேவாகவும் இருந்து வந்தார்.

- Advertisement -

மேலும், விஜய் நடித்த தெறி படத்தில் ஒரு காட்சியில் பிரபுவிடம் கேள்வி கேட்கும் ஒரு செய்தியாளராக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது, பல்வேறு பிரபலங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பா ஜ கவின் எச். ராஜா குறித்து கேட்கப்பட்ட போது, அவர் எச்ச ராஜா, எப்படி தான் அழுத்தி சொல்ல வேண்டும். மெர்சல் படம் இவரால் தான் ஓடியது என்று நக்கலடித்தார்.

மேலும், இவர் தீவிர விஜய் ரசிகையும் கூடவாம். இவர் விஜய் குறித்து பேசுகையில், எனக்கு விஜய் மிகவும் பிடிக்கும். ஆனால், நான் இப்போ தீவிர அஜித் ரசிகை. தல படம் என்றால் நான் பிர்ஸ்ட் டே போய்டுவேன். ஷாலினி அக்கா மட்டும் ஓகே சொன்னாங்கன்னா அஜித்கு ஒரே ஒரு முத்தம் மட்டும் குடுத்துடுவேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement