கடைதிறப்பு விழாவில் பிக் பாஸ் பற்றி பேசி ஷாக் கொடுத்த ஓவியா.!

By Ajju · 25/9/2017
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பிறகு ஓவியாவின் மார்க்கெட் வேறு லெவலில் இருப்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் இன்று நடைபெற்ற சரவணா ஸ்டோர்ஸ் கடைதிறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் அந்த கடையை திறந்துவைத்ததோடு மக்களிடமும் உரையாடினார். ஓவியா பேசுகையில், "மக்கள் என்மீது கொண்டுள்ள அன்பிற்கும் எனக்கு அளிக்கும் பேராதரவிற்கும் மிக்க நன்றி. இதற்கு நான் எப்போதும் கடமை பட்டுளேன்" என்று தெரிவித்தார். இதையும் படிங்க: நடிகை குஷ்பூவை கேள்வி கேட்ட ஓவியா ஆர்மி.! அதோடு "பிக் பாஸ் நிகழ்ச்சியினுடைய 100வது நாளில் நான் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வேன்" என்றும் அவர் கூறி ரசிகர்களை மகிச்சியடைய செய்தார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full