கடைதிறப்பு விழாவில் பிக் பாஸ் பற்றி பேசி ஷாக் கொடுத்த ஓவியா.!

0
3207
Oviya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பிறகு ஓவியாவின் மார்க்கெட் வேறு லெவலில் இருப்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் இன்று நடைபெற்ற சரவணா ஸ்டோர்ஸ் கடைதிறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் அந்த கடையை திறந்துவைத்ததோடு மக்களிடமும் உரையாடினார்.

-விளம்பரம்-


ஓவியா பேசுகையில், “மக்கள் என்மீது கொண்டுள்ள அன்பிற்கும் எனக்கு அளிக்கும் பேராதரவிற்கும் மிக்க நன்றி. இதற்கு நான் எப்போதும் கடமை பட்டுளேன்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க: நடிகை குஷ்பூவை கேள்வி கேட்ட ஓவியா ஆர்மி.!

அதோடு “பிக் பாஸ் நிகழ்ச்சியினுடைய 100வது நாளில் நான் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வேன்” என்றும் அவர் கூறி ரசிகர்களை மகிச்சியடைய செய்தார்.
oviya

-விளம்பரம்-
Advertisement