அப்பு கமல் அதை எப்படி செய்தார் .? வெளிவந்தது கால்களில் ஒளிந்துள்ள ரகசியம் !

0
18373
Kamal Hasan
- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1989 ஆண்டு வெளிவந்த படம் அபூர்வ சகோதரர்கள். இப்படம் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா படமாக அமைந்தது. இதில் குட்டி கமலாக உலக நாயகன் அருமையாக நடித்திருந்தார் .
Kamal haasanஇதில் அனைவராலும் அன்று கேட்கப்பட்ட கேள்வி எப்படி குட்டி கமலாக நடித்தார் என்பதே. அதை பற்றி படக்குழு வாயை திறக்கவே இல்லை. இன்று குட்டியாக கமல் எப்படி நடித்தார் என்ற சஸ்பென்ஸ் உடைக்கபட்டிருக்கிறது.

இதையும் படிங்க: மொட்ட ராஜேந்திரனுக்கு அடித்தது அதிஷ்டம்..? சந்தோஷத்தில் மொட்ட ராஜேந்தர் !

அதாவது முட்டியில் வைக்கும் வகையில் ஒரு ஸ்பெஷல் ஷு வடிவமைக்கப்பட்டதாம். அதோடு கால்களை மடக்கவும் ஸ்பெஷல் பெல்ட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Kamal Hasan

குட்டி அப்பு வரும் காட்சிகள் மட்டும் மிகவும் கலர்புல்லாக இருக்கும். என இப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், குட்டி அப்பு பற்றி விஷயம் கூறியிருந்தார். கலர் அதிகமாக இருந்தால் அதில் இருக்கும் மற்ற விஷயங்களை மக்கள் அவ்வளவாக கவனிக்க மாட்டார்கள் என்பது ஒரு கணிப்பு.

Advertisement