அடிச்சி தூக்கு பாடலுக்கு அரைகுறை அடையில் நடனமாடிய என்னை அறிந்தால் நடிகை பார்வதி..!

0
475
Parvathy

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி நாயர்.தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்வதி நாயர்.

இவர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர் சமீபத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ஒரு வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு என்ற பாடலுக்கு குட்டையான ஆடை அணிந்து நடனமாடி அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது .