Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.06.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ.

S
எழுதியவர்Siva24 ஜூன், 2023 அன்று 12:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம் பிரபு. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பாயும் ஒளி நீ எனக்கு. இந்த படத்தை கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் தனஜெயன், விவேக் பிரசன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ.

கதைக்களம்:

படத்தில் கதாநாயகன் விக்ரம் பிரபு தன்னுடைய நண்பன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து ஒரு சிறிய கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு விக்ரம் பிரபுவிற்கு படத்தில் கண் பார்வை குறைபாடு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு நாள் யாரோ சிலர் விக்ரம் பிரபுவை கடத்தி அடைத்து வைத்திருக்கிறார்கள். இருந்தும் அங்கிருந்து எப்படியோ விக்ரம் பிரபு தப்பித்து விடுகிறார்.

அதன் பின் தன்னுடைய சித்தப்பா ஆனந்தை யாரோ கொலை செய்கிறார்கள். அப்போது விக்ரம் பிரபு சித்தப்பா உடன் தான் இருக்கிறார். இரவு நேரமானதால் விக்ரம் பிரபுவிற்கு பார்வை சரியாக தெரியாமல் போகிறது. இதனால் தன்னுடைய சித்தப்பாவை காப்பாற்ற முடியாமல் போகிறது என்று விக்ரம் பிரபு தவிக்கிறார். சித்தப்பாவை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க விக்ரம் பிரபு துடிக்கிறார்.

விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ.

இறுதியில் அந்த கொலையாளியை கண்டுபிடித்தாரா? பழிவாங்கினாரா? விக்ரம் பிரபுவிற்கு இருக்கும் பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். அவருடைய ஹேர் ஸ்டைல், தாடி எல்லாமே மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் இவருக்கு கண் குறைபாடு இருக்கிறது என்பது படத்தில் காட்டவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவருடைய பிரச்சனை தெரிகிறது. வழக்கம் போல் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை அடுத்து கதாநாயகியாக வாணி போஜன் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இன்னும் வாணி போஜன் உடைய கதாபாத்திரத்தை அழுத்தமாக கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். இவரை அடுத்து விக்ரம் பிரபுவின் நண்பராக விவேக் பிரசன்னா நடித்திருக்கிறார்.

விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ.

இவர்கள் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சித்து இருக்கும் போது நகைச்சுவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. வில்லனாக தனஞ்செயன் நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் கொஞ்சம் எபெக்ட் போட்டு இருந்தால் சிறந்த வில்லனாக இருந்திருக்கலாம். பின்னணி இசை படத்திற்கு ஏமாற்றம் என்று சொல்லலாம். ஆனால், ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது.

ஆரம்பக் காட்சிகள் நன்றாக சென்றாலும் கிளைமாக்ஸ் காட்சி சொதப்பிவிட்டது என்று சொல்லலாம். சில காட்சிகள் எல்லாம் சினிமாத்தனமாகவே இருக்கிறது. இயக்குனர் இன்னும் கதைக்களத்தில் விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும் கொடுத்திருந்தால் படம் டாப் கியரில் சென்றிருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது. இந்த படமும் விக்ரம் பிரபுவிற்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்

நிறை:

விக்ரம் பிரபுவின் நடிப்பு

ஒளிப்பதிவு சிறப்பு

விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ.

குறை:

இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

கிளைமாக்ஸ் காட்சி சொதப்பல்

ஆங்காங்கே சில காட்சிகள் சினிமா தனமாக இருக்கிறது

மொத்தத்தில் பாயும் ஒளி நீ எனக்கு- பாய்ச்சல் குறைவு

தலைப்புகள்
#பாயும் ஒளி நீ எனக்கு#Vikram Prabhu#Paayum Oli Nee Yenakku#விக்ரம் பிரபு
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement